🔯
AstroJyothi Desktop
வேத ஜோதிட மென்பொருள் | Vedic Astrology Desktop Software
✓ Windows 10/11 — ஒரே Setup.exe✓ Node.js தேவையில்லை✓ Mac / Linux✓ தமிழ் இடைமுகம்✓ தானியங்கி புதுப்பிப்பு
📥 AstroJyothi Desktop v1.2.1 பதிவிறக்கம்
ஒரே Setup.exe — இருமுறை அழுத்தி Next → Install → Finish. ZIP திறக்க வேண்டியதில்லை, Admin அனுமதியும் தேவையில்லை.
⬇ Windows Setup பதிவிறக்கம்⚙️ தேவையானவை (Requirements)
- Windows / Linux: கூடுதல் மென்பொருள் எதுவும் தேவையில்லை
- Mac: Node.js 18+ — nodejs.org
- Internet connection — ஜாதக கணிப்புகளுக்கும் License செயல்படுத்தவும் தேவை
- Windows 10/11, Mac அல்லது Linux
- RAM: 4GB+ | Disk: 200MB free
📘 பயனர் வழிகாட்டி (User Guide)
Setup மூலம் நிறுவுவது, Windows எச்சரிக்கையைக் கடப்பது, License வாங்குவது (Razorpay / UPI), License Key-ஐ இணைப்பது, பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் — அனைத்தும் படிப்படியாக.
📄 வழிகாட்டி PDF பதிவிறக்கம்⚡ நிறுவுவது எப்படி? — 3 எளிய படிகள்
1Downloadமேலே உள்ள “Windows Setup பதிவிறக்கம்” பொத்தானை அழுத்தவும்
2InstallAstroJyothi-Setup.exe இருமுறை அழுத்தி → Next → Install → Finish
3ActivateLicense Key paste → செயல்படுத்து → முழு அணுகல்!
🛡️ Windows எச்சரிக்கை காட்டினால்
- Edge பதிவிறக்கத்தில் “blocked / isn’t commonly downloaded”: Ctrl + J → கோப்பின் அருகில் ⋯ → Keep → Show more → Keep anyway.
- நீல நிற “Windows protected your PC”: More info → Run anyway.
- இது புதிய மென்பொருள்களுக்கு Windows காட்டும் வழக்கமான எச்சரிக்கை; மென்பொருள் பாதுகாப்பானது.
💎 License
₹3,000 / ஆண்டு
- ஜாதக கணிப்பு, தசா புக்தி, நாடி ஜோதிடம்
- பஞ்சாங்கம், திருமண பொருத்தம், முகூர்த்தம்
- KP, ஜைமினி, பஞ்சபட்சி, தாரா பலன்
- உபகிரக பலன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
- புதிய வசதிகள் தானாகவே சேர்க்கப்படும்
🔑 License பெறும் முறை — வழி 1: Razorpay (உடனடி)
- Software-ஐத் திறக்கவும் — “புதிய License வாங்க” பகுதியில் உங்கள் email-ஐ உள்ளிடவும்.
- ₹3,000 செலுத்தவும் — Razorpay மூலம் (UPI / Card / Net Banking).
- Key உடனே கிடைக்கும் — 12 எழுத்து License Key (
XXXX-XXXX-XXXX) திரையிலும் உங்கள் email-இலும் வரும். - Paste செய்து செயல்படுத்தவும் — “License Key உள்ளிடவும்” பகுதியில் paste செய்து “செயல்படுத்து” அழுத்தவும். Done!

📱 வழி 2: UPI மூலம் நேரடியாகச் செலுத்த
UPI ID: 9789496250@ybl
- PhonePe / GPay / Paytm / BHIM மூலம் QR-ஐ scan செய்யவும் அல்லது மேலே உள்ள UPI ID-க்கு ₹3,000 செலுத்தவும்.
- கட்டணம் செலுத்திய பின், UPI பரிவர்த்தனை எண் (UTR / Transaction ID), உங்கள் email இரண்டையும் krishnalaya50@gmail.com-க்கு அனுப்பவும். கட்டண screenshot இணைத்தால் சரிபார்ப்பு விரைவாகும்.
- சரிபார்த்த பின் 24 மணி நேரத்திற்குள் License Key உங்கள் email-க்கு வரும்.
⚠️ ஒவ்வொரு License-உம் ஒரு கணினிக்கு மட்டுமே. கணினி மாற்ற வேண்டுமெனில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.