🔯

AstroJyothi Desktop

வேத ஜோதிட மென்பொருள் | Vedic Astrology Desktop Software

✓ Windows 10/11 — ஒரே Setup.exe✓ Node.js தேவையில்லை✓ Mac / Linux✓ தமிழ் இடைமுகம்✓ தானியங்கி புதுப்பிப்பு
AstroJyothi Desktop

📥 AstroJyothi Desktop (Online) v1.3.4 பதிவிறக்கம்

ஒரே Setup.exe — இருமுறை அழுத்தி Next → Install → Finish. ZIP திறக்க வேண்டியதில்லை, Admin அனுமதியும் தேவையில்லை.

⬇ Windows Setup பதிவிறக்கம்
Windows 10/11 · சுமார் 23 MB · நிறுவியதும் Desktop-இல் “AstroJyothi Desktop” icon உருவாகும்
🕒 கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 13/11/2026 — வயதோட்டம்-2 சேர்க்கப்பட்டது. நிறுவிய மென்பொருளின் UI தானாகவே புதுப்பிக்கப்படும் (மென்பொருளை மூடித் திறக்கவும்).

💻 AstroJyothi Desktop (Offline) — இணையம் இல்லாமல் இயங்கும்

முழுவதும் offline ஜோதிட மென்பொருள் (NASA JPL DE440). ₹999 ஒருமுறைக் கட்டணம்; செலுத்தியதும் உங்கள் கணினிக்கான License தானாக நிறுவப்படும்.

⬇ Offline Windows Setup v2.3.4 பதிவிறக்கம்

Windows 10/11 · சுமார் 73 MB · நிறுவிய பின் “₹999 செலுத்தி இப்போதே செயல்படுத்து” அழுத்தினால் கட்டணப் பக்கம் உலாவியில் திறக்கும்; செலுத்தியதும் License தானாக நிறுவப்படும்.

📱 Krishnalaya Vedic — Android (Offline) | இணையம் இல்லாமலும் இயங்கும்

முழுவதும் offline ஜோதிட ஆப் (NASA JPL DE440). ₹999 ஒருமுறைக் கட்டணம் — வாழ்நாள் பயன்பாடு. ஆப்பைத் திறந்து ₹999 செலுத்தியதும் ஜாதகப் பக்கம் திறக்கும்.

⬇ Android APK பதிவிறக்கம்

Android 8+ · சுமார் 80 MB · பதிவிறக்கப் பக்கத்தில் நிறுவும் படிகள் உள்ளன · ஒரு உரிமம் = ஒரு மொபைல் மட்டும் (மொபைல் மாற்ற WhatsApp 9789496250)

⚙️ தேவையானவை (Requirements)

  • Windows / Linux: கூடுதல் மென்பொருள் எதுவும் தேவையில்லை
  • Mac: Node.js 18+ — nodejs.org
  • Internet connection — ஜாதக கணிப்புகளுக்கும் License செயல்படுத்தவும் தேவை
  • Windows 10/11, Mac அல்லது Linux
  • RAM: 4GB+ | Disk: 200MB free

📘 பயனர் வழிகாட்டி (User Guide)

Setup மூலம் நிறுவுவது, Windows எச்சரிக்கையைக் கடப்பது, License வாங்குவது (Razorpay / UPI), License Key-ஐ இணைப்பது, பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் — அனைத்தும் படிப்படியாக.

📄 வழிகாட்டி PDF பதிவிறக்கம்
இணையத்தில் படிக்க · நிறுவிய பின் Start Menu → AstroJyothi → AstroJyothi Guide

⚡ நிறுவுவது எப்படி? — 3 எளிய படிகள்

1Downloadமேலே உள்ள “Windows Setup பதிவிறக்கம்” பொத்தானை அழுத்தவும்
2InstallAstroJyothi-Setup.exe இருமுறை அழுத்தி → Next → Install → Finish
3Activate₹999 செலுத்தினால் License தானாகச் செயல்படும் — முழு அணுகல்!

🛡️ Windows எச்சரிக்கை காட்டினால்

  • Edge பதிவிறக்கத்தில் “blocked / isn’t commonly downloaded”: Ctrl + J → கோப்பின் அருகில் ⋯ → Keep → Show more → Keep anyway.
  • நீல நிற “Windows protected your PC”: More info → Run anyway.
  • இது புதிய மென்பொருள்களுக்கு Windows காட்டும் வழக்கமான எச்சரிக்கை; மென்பொருள் பாதுகாப்பானது.

💎 License

₹999 ஒருமுறை கட்டணம் · வாழ்நாள்

📦 Desktop + Mobile செயலி இரண்டும் சேர்த்து ₹1,600 (ஒருமுறை கட்டணம் · வாழ்நாள்) — இங்கே வாங்கவும்

ஒரு License = ஒரு கணினி

  • ஜாதக கணிப்பு, தசா புக்தி, நாடி ஜோதிடம்
  • பஞ்சாங்கம், திருமண பொருத்தம், முகூர்த்தம்
  • KP, ஜைமினி, பஞ்சபட்சி, தாரா பலன்
  • உபகிரக பலன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
  • புதிய வசதிகள் தானாகவே சேர்க்கப்படும்

🔑 License பெறும் முறை — Razorpay (தானியங்கி)

  1. Software-ஐத் திறக்கவும் — “புதிய License வாங்க” பகுதியில் உங்கள் email-ஐ உள்ளிடவும்.
  2. ₹999 செலுத்தவும் — Razorpay மூலம் (UPI / Card / Net Banking).
  3. License தானாகச் செயல்படும் — பணம் செலுத்தியதும் License தானாக நிறுவப்படும்; Key எதையும் paste செய்ய வேண்டியதில்லை. நகல் உங்கள் email-க்கும் வரும்.
  4. முடிந்தது — செயலி License-ஐ ஏற்றுக்கொண்டு தொடங்கும். (ஏற்கெனவே Key/Activation code உள்ளவர்கள் அமைப்புகளில் உள்ளிடலாம்.)

⚠️ ஒவ்வொரு License-உம் ஒரு கணினிக்கு மட்டுமே. கணினி மாற்ற வேண்டுமெனில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

📞 தொடர்பு கொள்ளுங்கள்

✉ krishnalaya50@gmail.com 🌐 krishnalaya.cloud 🔯 app.krishnalaya.cloud
Layer 1